Javascript HTML attribute Methods
HTML element ஐ எடுத்துக்கொண்டால் அதில் பல்வேறு attribute கள் கொண்டிருக்கும்.
இங்கு Javascript இல் html attribute ஐ access செய்வதற்கு பல்வேறு விதமான method களை கொண்டுள்ளது.
இங்கு முதலில் ஒரு element ஐ select செய்து கொண்டு பிறகு நமக்கு தேவையான attribute ஐ select செய்து கொள்ளலாம்.
element.getAttribute(name)
getAttribute method ஐ பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட element இன் attribute ஐ எடுபதற்கு பயன்படுகிறது. இங்கு நமக்கு தேவையான attribute இன் key ஆனது argument ஆக அனுபப்படுகிறது.
element.setAttribute(name, value)
setAttribute method ஐ பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட element இன் attribute ஐ set செய்வதற்கு பயன்படுகிறது. இங்கு நாம் set செய்ய வேண்டிய attribute இன் key மற்றும் value ஆனது argument ஆக அனுபப்படுகிறது.
element.hasAttribute(name)
hasAttribute method ஐ பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட element இன் attribute ஆனது உள்ளதா என்பதை கண்டறிய பயன்படுகிறது. இங்கு நமக்கு தேவையான attribute இன் key ஆனது argument ஆக அனுபப்படுகிறது.
element.removeAttribute(name)
removeAttribute method ஐ பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட element இன் attribute ஐ remove செய்ய பயன்படுகிறது. இங்கு நாம் remove செய்ய வேண்டிய attribute இன் key ஆனது argument ஆக அனுபப்படுகிறது.
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments