JavaScript getElementById() Method

Javascript இல் getElementById() method இங்கு ஒரு id attribute இன் name ஆனது argument ஆக அனுபப்படுகிறது. இங்கு நாம் அனுப்பிய id attribute இன் name ஐ கொண்டுள்ள element ஐ நமக்கு கொடுக்கிறது.

document.getElementById(id_name);

Note: இங்கு getElementById() method இங்கு id attribute இன் name மட்டும் argument ஆக அனுபப்படுகிறது, அதனை பொருத்து நமக்கு அந்த html element ஐ return செய்கிறது. இங்கு ஒவ்வொரு html element கும் ஒரு unique ஆன id மட்டும் இருக்க முடியும். நாம் கொடுக்கும் id attribute இல்லை என்றால் null ஐ return செய்கிறது.

Example1


<html>
<head>
    <title>JavaScript getElementById() Method</title>
</head>
<body>
    <p id="message">A paragraph</p>
</body>
</html>
<script>
var data = document.getElementById('message');
console.log(data);
</script>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு html tag கள் கொடுகப்பட்டுள்ளது. இங்கு p என்ற tag இல் id="message" என உள்ளது. document.getElementById() method இங்கு ஒரு id attribute இன் name ஆனது argument ஆக அனுபப்படுகிறது. இங்கு நாம் அனுப்பிய id attribute இன் name ஐ கொண்டுள்ள element ஐ நமக்கு கொடுக்கிறது. எனவே இங்கு message என்ற id attribute argument ஆக அனுபப்படுகிறது எனவே நமக்கு <p id="message">A paragraph</p> என்ற tag ஐ output ஆக தருகிறது. console.log ஐ கவனிக்கவும்.

Output:

<p id="message">A paragraph</p>

Example2


<html>
<head>
    <title>Learn Programming In Tamil</title>
</head>
<body>
    <h2 id="youtube">Parallel Codes</h2>
</body>
</html>
<script>
var data = document.getElementById('youtube');
console.log(data);
</script>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு html tag கள் கொடுகப்பட்டுள்ளது. இங்கு h2 என்ற tag இல் id="youtube" என உள்ளது. document.getElementById() method இங்கு ஒரு id attribute இன் name ஆனது argument ஆக அனுபப்படுகிறது. இங்கு நாம் அனுப்பிய id attribute இன் name ஐ கொண்டுள்ள element ஐ நமக்கு கொடுக்கிறது. எனவே இங்கு youtube என்ற id attribute argument ஆக அனுபப்படுகிறது எனவே நமக்கு <p id="message">A paragraph</p> என்ற tag ஐ output ஆக தருகிறது. console.log ஐ கவனிக்கவும்.

Output:

<h2 id="youtube">Parallel Codes</h2>

Comments