JavaScript getElementsByClassName() Method
Javascript இல் getElementsByClassName() method இங்கு ஒரு class attribute இன் name ஆனது argument ஆக அனுபப்படுகிறது. இங்கு நாம் அனுப்பிய class attribute இன் name ஐ கொண்டுள்ள elements ஐ நமக்கு கொடுக்கிறது.
getElementsByClassName(class_name);
Example1
<html>
<head>
<title>Learn Programming In Tamilwebsite</title>
</head>
<body>
<h2 class="youtube">Linto.in</h2>
</body>
</html>
<script>
var data = document.getElementsByClassName('youtube');
console.log(data);
</script>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு html tag கள் கொடுகப்பட்டுள்ளது. இங்கு p என்ற tag இல் class="youtube" என உள்ளது. document.getElementsByClassName() method இங்கு ஒரு class attribute இன் name ஆனது argument ஆக அனுபப்படுகிறது. இங்கு நாம் அனுப்பிய class attribute இன் name ஐ கொண்டுள்ள elements ஐ நமக்கு கொடுக்கிறது. எனவே இங்கு youtube என்ற class attribute argument ஆக அனுபப்படுகிறது எனவே நமக்கு <h2 class="youtube">Linto.in</h2> என்ற tag ஐ output ஆக தருகிறது. console.log ஐ கவனிக்கவும்.
<h2 class="youtube">Linto.in</h2>
Example2
<html>
<head>
<title>Favourite Bird</title>
</head>
<body>
<h2 class="bird">Peacock</h2>
</body>
</html>
<script>
var data = document.getElementsByClassName('bird');
console.log(data);
</script>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு html tag கள் கொடுகப்பட்டுள்ளது. இங்கு p என்ற tag இல் class="bird" என உள்ளது. document.getElementsByClassName() method இங்கு ஒரு class attribute இன் name ஆனது argument ஆக அனுபப்படுகிறது. இங்கு நாம் அனுப்பிய class attribute இன் name ஐ கொண்டுள்ள elements ஐ நமக்கு கொடுக்கிறது. எனவே இங்கு bird என்ற class attribute argument ஆக அனுபப்படுகிறது எனவே நமக்கு <h2 class="youtube">Linto.in</h2> என்ற tag ஐ output ஆக தருகிறது. console.log ஐ கவனிக்கவும்.
<h2 class="bird">Peacock</h2>
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments