JavaScript Object.setPrototypeOf() Method

Javascript இல் Object.setPrototypeOf() method இங்கு ஒரு object இல் prototype property ஐ add செய்வதற்கு பயன்படுகிறது.

Object.setPrototypeOf(obj, prototype)

Note: இங்கு Object.setPrototypeOf() method இங்கு ஒரு object மற்றும் அதன் prototype ஆகியன argument ஆக அனுபப்படுகிறது. இங்கு இரண்டாவது argument ஆக அனுப்பப்படும் object ஆனது முதல் object இன் prototype object ஆக இருக்கும்.

Example1

<script>
var vip = {}
  var vip2 = {
    name :"dhanush"
  }
  Object.setPrototypeOf(vip,vip2);
  document.writeln(vip.name);
</script>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு vip என்ற object மற்றும் vip2 என்ற object அதற்கு key value assign செய்யப்பட்டு உள்ளது. இங்கு Object.setPrototypeOf() method இங்கு vip,vip2 என்ற object ஆனது argument ஆக அனுபப்படுகிறது. Object.setPrototypeOf() method ஆனது vip என்ற object prototype property இல் vip2 என்ற object ஐ add செய்கிறது எனவே document.writeln(vip.name) என கொடுக்கும் போது output dhanush என கிடைக்கிறது.

Output:

dhanush

Example2

<script>
  var data = {}
  var animal = {
    name :"zebra"
  }
  Object.setPrototypeOf(data,animal);
  document.writeln(data.name); 
</script>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு data என்ற object மற்றும் animal என்ற object அதற்கு key value assign செய்யப்பட்டு உள்ளது. இங்கு Object.setPrototypeOf() method இங்கு data,animal என்ற object ஆனது argument ஆக அனுபப்படுகிறது. Object.setPrototypeOf() method ஆனது data என்ற object prototype property இல் animal என்ற object ஐ add செய்கிறது எனவே document.writeln(data.name) என கொடுக்கும் போது output zebra என கிடைக்கிறது.

Output:

zebra

Comments