JavaScript prepend()
Javascript இல் prepend() method இங்கு ஒரு parent node இல் இருக்கும் முதல் child க்கு முன் ஒரு element ஐ இணைப்பதற்கு பயன்படுகிறது.
parentNode.prepend(...nodes);
Example1
<!DOCTYPE html>
<html>
<body>
<ul id="app">
<li>About</li>
<li>Services</li>
<li>Contact</li>
</ul>
<script>
var home = document.createElement('li');
home.innerText = "Home";
var res = document.querySelector('#app');
res.prepend(home);
</script>
</body>
</html>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு html tag கள் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு முதலில் ஒரு ul என்ற parent tag இல் மூன்று li tag கள் மட்டுமே இருக்கும், பிறகு ஒரு புதிய li tag ஆனது document.createElement('li') என்ற முறையை பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது. பின்பு அதற்கு innerText value Home என கொடுக்கிறோம். இங்கு ul என்ற parent element ஐ select செய்து கொண்டு res.prepend(Home) என கொடுக்கும் போது புதிய li tag ஆனது parent element அதாவது ul tag உள்ளே இருக்கும் முதல் li க்கு முன்னதாக இணைந்து கொள்கிறது.
- Home
- About
- Services
- Contact
Example2
<!DOCTYPE html>
<html>
<body>
<h1>My Favourite Birds</h1>
<ul id="app">
<li>Peacock</li>
<li>Parrot</li>
<li>Hen</li>
</ul>
<script>
var bird = document.createElement('li');
bird.innerText = "Myna";
var res = document.querySelector('#app');
res.prepend(bird);
</script>
</body>
</html>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு html tag கள் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு முதலில் ஒரு ul என்ற parent tag இல் மூன்று li tag கள் மட்டுமே இருக்கும், பிறகு ஒரு புதிய li tag ஆனது document.createElement('li') என்ற முறையை பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது. பின்பு அதற்கு innerText value Myna என கொடுக்கிறோம். இங்கு ul என்ற parent element ஐ select செய்து கொண்டு res.prepend(bird) என கொடுக்கும் போது புதிய li tag ஆனது parent element அதாவது ul tag உள்ளே இருக்கும் முதல் li க்கு முன்னதாக இணைந்து கொள்கிறது.
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments