JavaScript Call Function
Javascript Call Function இங்கு ஒரு function இன் this context ஐ மாற்றுகிறது நாம் argument ஆக அனுப்பும் object ஐ current object ஆக எடுத்து கொண்டு அதற்கு ஏற்றவாறு function ஐ execute செய்கிறது.
function_name.call($arguments);
Example1
<script>
function display(){
return this.text;
}
const data = {
text:"This is Call method"
}
document.writeln(display.call(data));
</script>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு display என்ற function current object இல் இருக்கும் text என்ற key இன் value ஐ display செய்கிறது. Call method ஆனது object இன் this context ஐ மாற்றுகிறது. இங்கு data என்ற object க்கு text:"This is Call method" என்ற key values கள் உள்ளன. இங்கு display.call(data) என்ற முறையில் call செய்யும் போது display function இன் this context இல் data என்ற object கிடைக்கிறது எனவே நமக்கு இங்கு output "This is Call method" என கிடைக்கிறது.
This is Call method
Example2
<script>
function add(){
return this.a+this.b;
}
const data = {
a:10,b:20
}
document.writeln(add.call(data));
</script>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு add என்ற function current object இல் இருக்கும் a மற்றும் b என்ற key இன் value ஐ add செய்கிறது. Call method ஆனது object இன் this context ஐ மாற்றுகிறது. இங்கு data என்ற object க்கு a:10,b:20 என்ற key values கள் உள்ளன. இங்கு add.call(data) என்ற முறையில் call செய்யும் போது add function இன் this context இல் data என்ற object கிடைக்கிறது எனவே நமக்கு இங்கு output 30 என கிடைக்கிறது.
30
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments