concat() Function in Javascript
concat() function இங்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட string ஐ concat செய்து நமக்கு புதிய ஒரு string ஐ தருகிறது.
string.concat(str1,str2,...,strn)
Example1
<script>
var input = "Parallel Codes ";
var res = input.concat("Learn Programming In Tamil");
document.writeln(res);
</script>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு input என்ற variable இல் "Parallel Codes " என்ற string value ஆனது store செய்யபட்டுள்ளது.இங்கு input.concat("Learn Programming In Tamil") என்ற function பயன்படுத்தபடுகிறது, இங்கு concat() function இல் "Learn Programming In Tamil" என்ற string ஆனது argument ஆக அனுபப்படுகிறது. இங்கு இரண்டு string கள் இணைந்து Parallel Codes Learn Programming In Tamil என்ற output ஐ தருகிறது. இந்த function string களை இணைத்து புதிய string ஐ output ஆக தருகிறது.
Parallel Codes Learn Programming In Tamil
Example2
<script>
var data = "Linto.in ";
var res = data.concat("Programming In Tamil");
document.writeln(res);
</script>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு data என்ற variable இல் "Linto.in " என்ற string value ஆனது store செய்யபட்டுள்ளது. இங்கு data.concat("Programming In Tamil") என்ற function பயன்படுத்தபடுகிறது, இங்கு concat() function இல் "Programming In Tamil" என்ற string ஆனது argument ஆக அனுபப்படுகிறது. இங்கு இரண்டு string கள் இணைந்து Linto.in Programming In Tamil என்ற output ஐ தருகிறது. இங்கு முக்கியமாக data என்ற variable இல் உள்ள "Linto.in " என்ற string இல் எந்தவித மாற்றமும் வராது.
Linto.in Programming In Tamil
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments