shift() Function in Javascript

shift() function இங்கு ஒரு array இன் ஆரம்பத்தில் இருக்கும் ஒரு element ஐ remove செய்வதற்கு பயன்படுகிறது.

array.shift()

Note: shift() function இங்கு array இன் ஆரம்பத்தில் இருக்கும் ஒரு element ஐ remove செய்வதற்கு பயன்படுகிறது. இவ்வாறு remove செய்வதன் மூலம் ஒரு array இன் length ஆனது மாறுபடுகிறது.

Example1

<script>
var data = ["peacock","parrot","cat"];
data.shift();
document.writeln(data);
</script>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு data என்ற variable இல் ["peacock","parrot","cat"] என்ற array values ஆனது store செய்யபட்டுள்ளது.இங்கு data.shift() என்ற function பயன்படுத்தபடுகிறது, இந்த function "peacock" என்ற string ஐ அதாவது data என்ற array இன் ஆரம்பத்தில் உள்ள element ஐ remove செய்கிறது எனவே output ["parrot","cat"] என கிடைக்கிறது.output ஐ கவனிக்கவும்.

Output:

["parrot","cat"]

Example2

<script>
var input = ["Leopard","Cheetah","Bear"];
input.shift();
document.writeln(input);
</script>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு input என்ற variable இல் ["Leopard","Cheetah","Bear"] என்ற array values ஆனது store செய்யபட்டுள்ளது. இங்கு input.shift() என்ற function பயன்படுத்தபடுகிறது, இந்த function "Leopard" என்ற string ஐ அதாவது input என்ற array இன் ஆரம்பத்தில் உள்ள element ஐ remove செய்கிறது எனவே output ["Cheetah","Bear"] என கிடைக்கிறது. output ஐ கவனிக்கவும்.

Output:

["Cheetah","Bear"]

Comments