reverse() Function in Javascript

reverse() function இங்கு ஒரு array வில் உள்ள element களை reverse order இல் arrange செய்கிறது.

array.reverse()

Note: array.reverse() function இங்கு array இல் உள்ள values களை reverse order இல் arrange செய்கிறது. எனவே last இல் உள்ள element முதலாகவும், இறுதியில் உள்ள element முதலாகவும் கிடைக்கிறது. இந்த function ஆனது original array இல் மாற்றத்தை செய்கிறது.

Example1

<script>
var data = ["Eagle","Duck","Hen","Quail"];
var res = data.reverse()
document.writeln(res);
</script>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு data என்ற variable இல் ["Eagle","Duck","Hen","Quail"] என்ற array values ஆனது store செய்யபட்டுள்ளது.இங்கு data.reverse() என்ற function பயன்படுத்தபடுகிறது, இந்த function data என்ற array வில் உள்ள element களை reverse order இல் arrange செய்கிறது. எனவே இங்கு output [Quail,Hen,Duck,Eagle] reverse order இல் கிடைக்கிறது. output ஐ கவனிக்கவும்.

Output:

[Quail,Hen,Duck,Eagle]

Example2

<script>
var input = ["AngulaJS","Node.js","JQuery"];
var res = input.reverse()
document.writeln(res);
</script>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு input என்ற variable இல் ["AngulaJS","Node.js","JQuery"] என்ற array values ஆனது store செய்யபட்டுள்ளது. இங்கு data.reverse() என்ற function பயன்படுத்தபடுகிறது, இந்த function input என்ற array வில் உள்ள element களை reverse order இல் arrange செய்கிறது. எனவே இங்கு output [JQuery,Node.js,AngulaJS] reverse order இல் கிடைக்கிறது. output ஐ கவனிக்கவும்.

Output:

[JQuery,Node.js,AngulaJS]

Comments