JavaScript Object.entries() Method

Javascript இல் Object.entries() method இங்கு ஒரு object க்கு உரிய enumerable property அதாவது key மற்றும் value array வாக return செய்கிறது. அதாவது [key, value] என்ற order இல் return செய்கிறது.

Object.entries(obj)

Note: இங்கு Object.entries() method இங்கு properties களை கொண்ட ஒரு object ஆனது argument ஆக அனுப்பப்படுகிறது. இந்த function key மற்றும் value array வாக return செய்கிறது. அதாவது [key, value] என்ற order இல் return செய்கிறது. இந்த iterable array ஐ கொண்டு நமக்கு தேவையான values களை எடுத்து கொள்ளலாம்.

Example1

<script>
const animals = {
    1:"lion",
    2:"tiger",
    3:"peapock"
   };  
var res = Object.entries(animals);  
document.writeln(res);
</script>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு Object.entries() method இல் animals என்ற object ஆனது argument ஆக அனுபப்படுகிறது. இங்கு animals என்ற object க்கு {1,"lion",2,"tiger",3,"peapock"} என்ற properties கள் உள்ளன. Object.entries() method ஆனது இந்த enumerable property ஐ ஒரு iterable array வாக convert செய்து நமக்கு output ஆக கொடுக்கிறது. எனவே நமக்கு output [1,"lion"],[2,"tiger"],[3,"peapock"] என கிடைக்கிறது.

Output:

[1,"lion"],[2,"tiger"],[3,"peapock"]

Example2

<script>
  const birds = {
    1:"peacock",
    2:"hen",
    3:"parrot"
   };  
var res = Object.entries(birds);  
document.writeln(res[2]);  
</script>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு Object.entries() method இல் animals என்ற birds ஆனது argument ஆக அனுபப்படுகிறது. இங்கு birds என்ற object க்கு {1:"peacock",2:"hen",3:"parrot"} என்ற properties கள் உள்ளன. Object.entries() method ஆனது இந்த enumerable property ஐ ஒரு iterable array வாக convert செய்து நமக்கு output ஆக கொடுக்கிறது. இங்கு நாம் convert செய்த values ஐ res என்ற variable இல் store செய்கிறோம். இங்கு index 2 அதாவது res[2] என்பதை print செய்து பார்க்கும் போது output [3:"parrot"] என கிடைக்கிறது.

Output:

[3:"parrot"]

Comments