map() Function in Javascript
map() function Javascript இல் மிகவும் முக்கியமான function ஆகும். map function ஒரு specified function ஐ ஒவ்வொரு array element க்கும் call செய்து புதிதாக ஒரு array ஐ தருகிறது, இந்த function original array இல் எந்தவித மாற்றமும் செய்யாது.
array.map(callback(currentvalue,index,arr),thisArg)
Example1
<script>
var data=[2.1,3.5,4.7];
var result=data.map(Math.round);
document.writeln(result);
</script>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு data என்ற array variable இல் [2.1,3.5,4.7] என்ற array values கள் save செய்யபட்டுள்ளது. இங்கு data.map(Math.round) function ஐ பயன்படுத்துகிறோம், இங்கு Math.round என்ற function ஒரு நாம் array இல் உள்ள float elements க்கு இணையான round values ஐ கொடுக்கிறது. எனவே நமக்கு இங்கு output 2,4,5 என கிடைக்கிறது.
2,4,5
Example2
<script>
var input=[2,4,6];
var result=input.map(x=>x*3);
document.writeln(result);
</script>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு input என்ற array variable இல் [2,4,6] என்ற array values கள் save செய்யபட்டுள்ளது. இங்கு input.map(x=>x*3) என்ற function ஐ பயன்படுத்துகிறோம், இந்த function input என்ற array variable இல் உள்ள தனித்தனி array element களை 3 என்ற integer value உடன் multiply செய்து புதிய ஒரு array ஐ தருகிறது. நமக்கு இங்கு output 6,12,18 என கிடைக்கிறது.
6,12,18
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments