JavaScript Object.preventExtensions() Method
Javascript இல் Object.preventExtensions() method இங்கு ஒரு object இல் ஏற்கனவே இருக்கும் properties ஐ தவிர்த்து புதியதாக properties add செய்வதை தடுகிறது. இந்த function ஒரு object ஐ non-extensible object ஆக மாற்றுகிறது.
Object.preventExtensions(obj)
Example1
<script>
var channel = {
name:"Parallel Codes"
}
Object.preventExtensions(channel);
document.writeln(channel.name);
</script>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு channel என்ற object மற்றும் அதற்கு key value assign செய்யப்பட்டு உள்ளது. இங்கு Object.preventExtensions() method இங்கு channel என்ற object ஆனது argument ஆக அனுபப்படுகிறது. Object.preventExtensions() method புதியதாக properties add செய்வதை தடுகிறது எனவே channel object இல் இருக்கும் name:"Parallel Codes" என்ற property தவிர்த்து புதிய property add செய்ய முடியாது.
Parallel Codes
Example2
<script>
var website = {
name:"Linto.in"
}
Object.preventExtensions(website);
document.writeln(website.name);
</script>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு website என்ற object மற்றும் அதற்கு key value assign செய்யப்பட்டு உள்ளது. இங்கு Object.preventExtensions() method இங்கு website என்ற object ஆனது argument ஆக அனுபப்படுகிறது. Object.preventExtensions() method புதியதாக properties add செய்வதை தடுகிறது எனவே website object இல் இருக்கும் name:"Linto.in" என்ற property தவிர்த்து புதிய property add செய்ய முடியாது.
Linto.in
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments