JavaScript Object.getOwnPropertyDescriptor() Method

Javascript இல் Object.getOwnPropertyDescriptor() method இங்கு ஒரு object க்கு உரிய enumerable property இன் முழு information தருகிறது. அதாவது இந்த function ஒரு object property இன் descriptor ஐ நமக்கு return செய்கிறது.

Object.getOwnPropertyDescriptor(bird,"name")

Note: இங்கு Object.getOwnPropertyDescriptor() method இங்கு object மற்றும் property name ஆனது argument ஆக அனுபப்படுகிறது. இங்கு descriptor இல் configurable,enumerable,value,writable என்ற நான்கு properties கள் கிடைக்கிறது. இவை அனைத்தும் நாம் argument ஆக அனுப்பும் object மற்றும் property இன் descriptor value ஆகும்.

Example1

<script>
const bird = {
    name:"peacock"
  };  
var res = Object.getOwnPropertyDescriptor(bird,"name");  
document.writeln(res.enumerable); 
document.writeln(res.value);
</script>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு Object.getOwnPropertyDescriptor() method இல் bird object மற்றும் property name ஆனது argument ஆக அனுபப்படுகிறது. இங்கு name property இன் descriptor value ஆனது ஒரு object ஆக கிடைக்கிறது அவைகள் முறையே {value: 'peacock', writable: true, enumerable: true, configurable: true} என்ற நான்கு properties கள் கிடைக்கிறது. எனவே நமக்கு output true,peacock என கிடைக்கிறது.

Output:

true
peacock


Example2

<script>
  const animal = {
    first:"tiger"
   };  
var res = Object.getOwnPropertyDescriptor(animal,"first"); 
document.writeln(res.enumerable); 
document.writeln(res.value);  
</script>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு Object.getOwnPropertyDescriptor() method இல் animal object மற்றும் property name first என்பது argument ஆக அனுபப்படுகிறது. இங்கு first என்ற property இன் descriptor value ஆனது ஒரு object ஆக கிடைக்கிறது அவைகள் முறையே {value: 'tiger', writable: true, enumerable: true, configurable: true} என்ற நான்கு properties கள் கிடைக்கிறது. எனவே நமக்கு output true,tiger என கிடைக்கிறது.

Output:

true
tiger

Comments