JavaScript Event bubbling & Event capturing
Event bubbling
Event bubbling model இல் event ஆனது அந்த specific element இல் occur ஆகிறது அதைத்தொடர்ந்து upward toward என்ற முறையில் least specific element (the document or even window) என்ற முறையில் occur ஆகிறது.
Event capturing
Event capturing model இல் event ஆனது least specific element இல் ஆரம்பமாகிறது அதைத்தொடர்ந்து downward toward என்ற முறையில் அந்த குறிப்பிட்ட element வரை occur ஆகிறது.
Example
<!DOCTYPE html>
<html>
<head>
<title>JS Event Demo</title>
</head>
<body>
<div id="container">
<button id='btn'>Click Me!</button>
</div>
</body>
Event bubbling Example
Event bubbling model இல் event ஆனது அந்த specific element அதாவது id='btn' என்ற attribute கொண்ட element இல் முதலில் occur ஆகிறது அதைத்தொடர்ந்து upward toward என்ற முறையில் least specific element அதாவது div body html document என்ற முறையில் occur ஆகிறது.
Event capturing Example
Event capturing model இல் event ஆனது least specific element இல் document html body div இல் ஆரம்பமாகிறது அதைத்தொடர்ந்து downward toward என்ற முறையில் அதாவது id='btn' என்ற attribute கொண்ட element வரை occur ஆகிறது.
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments