JavaScript classList property

JavaScript இல் classList என்பது read-only property ஆகும், இங்கு ஒரு element குறிய class ஐ return செய்கிறது.

JavaScript classList examples

1) Get the CSS classes of an element

இங்கு முதலில் குறிப்பிட்ட element ஐ select செய்து கொண்டு பிறகு அதில் இருக்கும் class ஐ எடுபதற்கு பயன்படுகிறது.

2) Add one or more classes to the class list of an element

இங்கு ஒரு element இல் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட class ஐ இணைப்பதற்கு பயன்படுகிறது.

3) Remove element’s classes

இங்கு ஒரு element இல் இருக்கும் class ஐ remove செய்வதற்கு பயன்படுகிறது.

4) Replace a class of an element

இங்கு ஒரு element இல் இருக்கும் ஒரு class க்கு பதிலாக மற்றொரு class ஐ இணைப்பதற்கு பயன்படுகிறது.

5) Check if an element has a specified class

இங்கு ஒரு element இல் குறிப்பிட்ட class ஆனது அமைந்துள்ளதா என்பதை கண்டறிய பயன்படுகிறது.

6) Toggle a class

toggle() method ஆனது நாம் கொடுக்கும் class ஆனது இருந்தால் அதனை remove செய்கிறது இல்லை என்றால் அந்த class ஐ add செய்கிறது.

Comments