JavaScript Object.getOwnPropertyNames() Method

Javascript இல் Object.getOwnPropertyNames() method இங்கு ஒரு object க்கு உரிய enumerable property அதாவது key name களை ஒரு array வாக return செய்கிறது.

Object.getOwnPropertyNames(obj)

Note: இங்கு Object.getOwnPropertyNames() method இங்கு properties களை கொண்ட ஒரு object ஆனது argument ஆக அனுப்பப்படுகிறது. இந்த function object properties இல் இருக்கும் key இன் names களை ஒரு array வாக நமக்கு கொடுக்கிறது. இந்த iterable array ஐ கொண்டு நமக்கு தேவையான values களை எடுத்து கொள்ளலாம்.

Example1

<script>
const animals = {
    1:"lion",
    2:"tiger",
    3:"peapock"
   };  
var res = Object.getOwnPropertyNames(animals);  
document.writeln(res);
</script>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு Object.getOwnPropertyNames() method இல் animals என்ற object ஆனது argument ஆக அனுபப்படுகிறது. இங்கு animals என்ற object க்கு {1,"lion",2,"tiger",3,"peapock"} என்ற properties கள் உள்ளன. Object.getOwnPropertyNames() method ஆனது இந்த enumerable property இல் இருக்கும் key அதாவது names களை மட்டும் ஒரு array வாக convert செய்து நமக்கு output ஆக கொடுக்கிறது. எனவே நமக்கு output key name கள் [1,2,3] என கிடைக்கிறது.

Output:

[1,2,3]

Example2

<script>
  const birds = {
    bird1:"peacock",
    bird2:"hen",
    bird3:"parrot"
   };  
var res = Object.entries(birds);  
document.writeln(res[2]);  
</script>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு Object.getOwnPropertyNames() method இல் animals என்ற birds ஆனது argument ஆக அனுபப்படுகிறது. இங்கு birds என்ற object க்கு {bird1:"peacock",bird2:"hen",bird3:"parrot"} என்ற properties கள் உள்ளன. Object.getOwnPropertyNames() method ஆனது இந்த enumerable property இல் இருக்கும் key அதாவது names களை மட்டும் ஒரு array வாக convert செய்து நமக்கு output ஆக கொடுக்கிறது.எனவே நமக்கு output key name கள் ["bird1","bird2","bird3"] என கிடைக்கிறது.

Output:

["bird1","bird2","bird3"]

Comments