JavaScript Object.keys()
Javascript இல் Object.keys() method ஆனது நாம் input ஆக கொடுக்கும் ஒரு object இல் இருக்கும் keys களை மட்டும் ஒரு array வாக எடுத்து நமக்கு output ஆக கொடுக்கிறது.
Object.keys(obj)
Example1
<script>
let data = {
name: 'keyboard',
price: 500
};
let res = Object.keys(data);
document.writeln(res);
</script>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு data என்ற variable இல் object properties ஆனது assign செய்யப்பட்டுள்ளது. இங்கு Object.keys(data) method இல் ஒரு object argument ஆக அனுபப்படுகிறது. இங்கு data object இல் உள்ள keys கள் மட்டும் நமக்கு ஒரு array output ஆக கிடைக்கிறது. எனவே இங்கு output ["name","price"] என கிடைக்கிறது.
name,price
Example2
<script>
let animal = {
name: 'tiger',
weight: 160
};
let res = Object.keys(animal);
document.writeln(res);
</script>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு animal என்ற variable இல் object properties ஆனது assign செய்யப்பட்டுள்ளது. இங்கு Object.keys(animal) method இல் ஒரு object argument ஆக அனுபப்படுகிறது. இங்கு animal object இல் உள்ள keys கள் மட்டும் நமக்கு ஒரு array output ஆக கிடைக்கிறது. எனவே இங்கு output ["name","weight"] என கிடைக்கிறது.
name,weight
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments