sort() Function in Javascript

sort() function இங்கு ஒரு array இல் இருக்கும் element களை sorted order இல் arrange செய்து output ஐ கொடுக்கிறது.

array.sort(compareFunction)

Note: sort() function இங்கு array இல் இருக்கும் element களை sorted order இல் arrange செய்வதற்கு பயன்படுகிறது. இங்கு பொதுவாக sort() function ஆனது ascending order ஐ பின்பற்றுகிறது. இங்கு ஒரு argument ஆனது compareFunction இது optional ஆகும். ஏதேனும் alternative sort order கள் இருந்தால் அதனை இங்கு கொடுக்கலாம்.

Example1

<script>
var data = ["Wombat","Bison","Bull","Buffalo"];
data.sort();
document.writeln(data);
</script>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு data என்ற variable இல் ["Wombat","Bison","Bull","Buffalo"] என்ற array values ஆனது store செய்யபட்டுள்ளது.இங்கு data.sort() என்ற function பயன்படுத்தபடுகிறது, இந்த function data என்ற array இல் உள்ள element களை ஒரு ascending order இல் sorted செய்து நமக்கு output ஐ கொடுக்கிறது, [Bison,Buffalo,Bull,Wombat] என கிடைக்கிறது output ஐ கவனிக்கவும்.

Output:

[Bison,Buffalo,Bull,Wombat]

Example2

<script>
var input = ["Sheep","Meerkat","Mouse","Otter"];
input.sort();
document.writeln(input);
</script>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு input என்ற variable இல் ["Sheep","Meerkat","Mouse","Otter"] என்ற array values ஆனது store செய்யபட்டுள்ளது. இங்கு input.sort() என்ற function பயன்படுத்தபடுகிறது, இந்த function input என்ற array இல் உள்ள element களை ஒரு ascending order இல் sorted செய்து நமக்கு output ஐ கொடுக்கிறது, [Meerkat,Mouse,Otter,Sheep] என கிடைக்கிறது output ஐ கவனிக்கவும்.

Output:

[Meerkat,Mouse,Otter,Sheep]

Comments