find() Function in Javascript
find() function இங்கு ஒரு array இல் முதலில் எந்த element நாம் கொடுக்கும் ஒரு குறிப்பிட்ட condition ஐ satisfy செய்கிறதோ அந்த element ஐ கண்டறிய find function பயன்படுகிறது. இந்த function original array இல் எந்தவித மாற்றமும் செய்யாது.
array.find(callback(currentvalue,index,arr),thisArg)
Example1
<script>
var data = [5,10,20,30,40];
var res = data.find(function(val){
return val>20;
});
document.writeln(res);
</script>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு data என்ற variable இல் [5,10,20,30,40] என்ற array value save செய்யபட்டுள்ளது. இங்கு data.find(function(val)) function ஐ பயன்படுத்துகிறோம், find() function ஒரு callback function ஐ argument ஆக பெறுகிறது. இங்கு இந்த callback function இல் நாம் data என்ற array variable இல் உள்ள values கள் parameter களாக கிடைக்கிறது. இங்கு வரும் values கள் முதலில் எந்த value function உள்ளே இருக்கும் ஒரு condition ஐ satisfy பண்ணும் பட்சத்தில் அந்த value மட்டும் output ஆக கிடைக்கும். இங்கு val>20 அதாவது condition 20 க்கு அதிகமாக இருக்கும் element இல் முதலில் satisfy ஆகும் values output இல் கிடைக்கும்.
30
Example2
<script>
var input = [25,50,75,100,125,150,175,200];
var res = input.find(function(val){
return val>125;
});
document.writeln(res);
</script>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு input என்ற variable இல் [25,50,75,100,125,150,175,200] என்ற array value save செய்யபட்டுள்ளது. இங்கு input.find(function(val)) function ஐ பயன்படுத்துகிறோம், find() function ஒரு callback function ஐ argument ஆக பெறுகிறது. இங்கு இந்த callback function இல் நாம் input என்ற array variable இல் உள்ள values கள் parameter களாக கிடைக்கிறது. இங்கு வரும் values கள் முதலில் எந்த value function உள்ளே இருக்கும் ஒரு condition ஐ satisfy பண்ணும் பட்சத்தில் அந்த value மட்டும் output ஆக கிடைக்கும். இங்கு val>125 அதாவது condition 125 க்கு அதிகமாக இருக்கும் element இல் முதலில் satisfy ஆகும் values output இல் கிடைக்கும்.
150
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments