What is Javascript Developer Tools
அனைத்து modern browser களிலும் code ஐ debug செய்வதற்கு javascript developer tool ஆனது இருக்கும். அவைகள்,
1) console.log()
2) alert()
3) debugger
console.log() ஒரு data வை print செய்து பார்பதற்கு console.log ஆனது பயன்படுகிறது.
alert() ஒரு output data வை print செய்து பார்பதற்கு alert ஆனது பயன்படுகிறது அதேபோல் இங்கு popup window இல் alert data ஆனது open ஆகும்.
debugger- ஆனது javascript code ஐ line by line debug செய்து பார்பதற்கு பயன்படுகிறது.
Javascript Developer Tools ஐ இரண்டு வழிகளில் open செய்யலாம் right click செய்து console ஐ select செய்யலாம் மற்றும் f12 ஐ press செய்வதன் மூலம் developer tools ஐ open செய்யலாம்.
Developer tools இல் உள்ள சிலவற்றை இங்கு காணலாம்,
1) Elements
2) Console
3) Source
4) Network
5) Performance
6) Application. இவைகள் அனைத்தும் developer tools இல் default ஆக இருக்கும்.
Elements - என்பது HTML tag கள் ஆகும். நாம் எழுதும் html tag கள் அனைத்தையும் developer tools இல் காணலாம்.
Source - display ஆகின்ற source file ஐ அதாவது folder இன் structure ஐ developer tools கொண்டிருக்கும்.
Network- நம்முடைய website தொடர்பான அனைத்து link களும் இந்த network section இல் இருக்கும்.
Performance - நம்முடைய website load ஆகும் திறனை கண்டறிய இந்த Performance tab ஆனது பயன்படுகிறது.
Application - ஆனது நம்முடைய local storage மற்றும் session storage data களை கொண்டிருக்கும்.
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments