JavaScript Child Elements
Javascript இல் Child Elements property ஆனது ஒரு element இன் child element node ஐ கண்டறிய பயன்படுகிறது.
element.firstElementChild
Note: JavaScript Child Elements, இங்கு ஒரு element இன் child node ஐ கண்டறிய பயன்படுகிறது. இங்கு முதலில் ஒரு element ஐ select செய்து கொண்டு பிறகு அந்த element.firstElementChild என கொடுக்கும் போது அந்த குறிப்பிட்ட element இன் child node ஆனது கிடைக்கிறது.
Example1
<!DOCTYPE html>
<html lang="en">
<head>
<title>Javascript childNode</title>
</head>
<body>
<ul id="menu">
<li>Home</li>
<li>Products</li>
<li>Customer Support</li>
<li>Careers</li>
<li>Investors</li>
<li>News</li>
<li>About Us</li>
</ul>
<script>
let note = document.getElementById('menu');
console.log(note.firstElementChild);
</script>
</body>
</html>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு html tag கள் கொடுகப்பட்டுள்ளது. இங்கு getElementById('menu') மூலமாக id name menu என்ற value கொண்ட li என்ற tag ஆனது select செய்யப்பட்டுள்ளது. பிறது அந்த element note என்ற variable இல் store செய்யப்பட்டு உள்ளது. note.firstElementChild என கொடுக்கும் போது அதன் first child element ஐ நமக்கு console இல் கொடுக்கிறது.console.log ஐ கவனிக்கவும்.
Output:
<li>Home</li>
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments