join() Function in Javascript
join() function இங்கு ஒரு array இல் உள்ள அனைத்து element களையும் join செய்து நமக்கு ஒரு string ஆக return செய்கிறது.
array.join(separator)
Example1
<script>
var data = ["parallel","codes","youtube"];
var res = data.join("-");
document.writeln(res);
</script>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு data என்ற variable இல் ["parallel","codes","youtube"] என்ற array values ஆனது store செய்யபட்டுள்ளது. இங்கு join function இல் "-" என்ற seperator அனுபப்படுகிறது. இங்கு முக்கியமாக join function array element ஐ string ஆக convert செய்கிறது output ஐ கவனிக்கவும். parallel-codes-youtube என கிடைக்கிறது.
parallel-codes-youtube
Example2
<script>
var input = ["Linto.in","tamil","tutorial"];
var res = input.join("-");
document.writeln(res);
</script>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு input என்ற variable இல் ["Linto.in","tamil","tutorial"] என்ற array values ஆனது store செய்யபட்டுள்ளது. இங்கு join function இல் "-" என்ற seperator அனுபப்படுகிறது. இங்கு முக்கியமாக join function array element ஐ string ஆக convert செய்கிறது output ஐ கவனிக்கவும். Linto.in-tamil-tutorial என கிடைக்கிறது.
Linto.in-tamil-tutorial
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments