toLocaleUpperCase() Function in Javascript
toLocaleUpperCase() function இங்கு நாம் கொடுக்கும் string ஐ host's current locale ஐ பொருத்து uppercase letter களாக மாற்றுகிறது.
string.toLocaleUpperCase()
Example1
<script>
var input = "Doubt Kills More Dreams Than Failure Ever Will";
var res = input.toLocaleUpperCase();
document.writeln(res);
</script>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு input என்ற variable இல் "Doubt Kills More Dreams Than Failure Ever Will" என்ற string value ஆனது store செய்யபட்டுள்ளது.இங்கு input.toLocaleUpperCase() என்ற function பயன்படுத்தபடுகிறது, toLocaleUpperCase() function ஆனது input string ஐ host's current locale ஐ பொருத்து uppercase letter களாக மாற்றுகிறது. எனவே output, DOUBT KILLS MORE DREAMS THAN FAILURE EVER WILL அனைத்தும் uppercase letter களாக கிடைக்கிறது.
DOUBT KILLS MORE DREAMS THAN FAILURE EVER WILL
Example2
<script>
var data = "Learn As If You Will Live Forever, Live Like You Will Die Tomorrow";
var res = data.toLocaleUpperCase();
document.writeln(res);
</script>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு data என்ற variable இல் "Learn As If You Will Live Forever, Live Like You Will Die Tomorrow" என்ற string value ஆனது store செய்யபட்டுள்ளது. இங்கு input.toLocaleUpperCase() என்ற function பயன்படுத்தபடுகிறது, toLocaleUpperCase() function ஆனது data string ஐ host's current locale ஐ பொருத்து uppercase letter களாக மாற்றுகிறது. எனவே output, LEARN AS IF YOU WILL LIVE FOREVER, LIVE LIKE YOU WILL DIE TOMORROW அனைத்தும் uppercase letter களாக கிடைக்கிறது.
LEARN AS IF YOU WILL LIVE FOREVER, LIVE LIKE YOU WILL DIE TOMORROW
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments