substring() Function in Javascript
substring() function இங்கு நாம் கொடுக்கும் start மற்றும் end index position ஐ பொருத்து குறிப்பிட்ட string ஐ fetch செய்து எடுப்பதற்கு பயன்படுகிறது.
string.substring(start,end)
Example1
<script>
var input = "Parallel Codes Youtube";
var res = input.substring(0,15);
document.writeln(res);
</script>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு input என்ற variable இல் "Parallel Codes Youtube" என்ற string value ஆனது store செய்யபட்டுள்ளது.இங்கு input.substring(0,14) என்ற function பயன்படுத்தபடுகிறது, இங்கு substring() function இல் substring(0,15) 0,15 என்ற argument அனுபப்படுகிறது இங்கு 0 என்பது starting index position மற்றும் 15 என்பது end index position ஆகும். எனவே நமக்கு output ஆனது Parallel Codes என கிடைக்கிறது.
Parallel Codes
Example2
<script>
var data = "Linto.in Learn Programming in Tamil";
var res = data.substring(0,26);
document.writeln(res);
</script>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு data என்ற variable இல் "Linto.in Learn Programming in Tamil" என்ற string value ஆனது store செய்யபட்டுள்ளது. இங்கு data.substring(0,26) என்ற function பயன்படுத்தபடுகிறது, இங்கு substring() function இல் substring(0,26) என்ற argument அனுபப்படுகிறது இங்கு 0 என்பது starting index position மற்றும் 26 என்பது end index position ஆகும். எனவே நமக்கு output ஆனது Linto.in Learn Programming என கிடைக்கிறது.output ஐ கவனிக்கவும்.
Linto.in Learn Programming
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments