toLocaleLowerCase() Function in Javascript
toLocaleLowerCase() function இங்கு நாம் கொடுக்கும் string ஐ host's current locale ஐ பொருத்து lowercase letter களாக மாற்றுகிறது.
string.toLocaleLowerCase()
Example1
<script>
var input = "I Have Learned Not To Allow Rejection To Move Me";
var res = input.toLocaleLowerCase();
document.writeln(res);
</script>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு input என்ற variable இல் "I Have Learned Not To Allow Rejection To Move Me" என்ற string value ஆனது store செய்யபட்டுள்ளது.இங்கு input.toLocaleLowerCase() என்ற function பயன்படுத்தபடுகிறது, toLocaleLowerCase() function ஆனது input string ஐ host's current locale ஐ பொருத்து lowercase letter களாக மாற்றுகிறது. எனவே output, i have learned not to allow rejection to move me அனைத்தும் lowercase letter களாக கிடைக்கிறது.
i have learned not to allow rejection to move me
Example2
<script>
var data = "I Scorched The Earth With My Talent and I Let My Light Shine";
var res = data.toLocaleLowerCase();
document.writeln(res);
</script>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு data என்ற variable இல் "I Scorched The Earth With My Talent and I Let My Light Shine" என்ற string value ஆனது store செய்யபட்டுள்ளது. இங்கு input.toLocaleLowerCase() என்ற function பயன்படுத்தபடுகிறது, toLocaleLowerCase() function ஆனது data string ஐ host's current locale ஐ பொருத்து lowercase letter களாக மாற்றுகிறது. எனவே output, i scorched the earth with my talent and i let my light shine அனைத்தும் lowercase letter களாக கிடைக்கிறது.
i scorched the earth with my talent and i let my light shine
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments