trim() Function in Javascript
trim() function இங்கு நாம் கொடுக்கும் string இல் starting மற்றும் ending இல் ஏதுனும் whitespaces இருந்தால் அதனை remove செய்கிறது.
str.trim()
Example1
<script>
var input = " Success is a journey not a destination ";
var res = input.trim();
document.writeln(res);
</script>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு input என்ற variable இல் " Success is a journey not a destination " என்ற string value ஆனது store செய்யபட்டுள்ளது. இங்கு நன்றாக கவனிக்கவும் string இன் ஆரம்பம் மற்றும் இறுதியில் whitespaces கள் உள்ளன. input.trim() function இருபுறமும் உள்ள whitespaces ஐ remove செய்து Success is a journey not a destination என்ற output ஐ கொடுக்கிறது.
Success is a journey not a destination
Example2
<script>
var data = "Success only comes to those who dare to attempt ";
var res = data.trim();
document.writeln(res);
</script>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு data என்ற variable இல் "Success only comes to those who dare to attempt " என்ற string value ஆனது store செய்யபட்டுள்ளது. இங்கு data.trim() என்ற function பயன்படுத்தபடுகிறது, இங்கு string இன் வலது புறத்தில் whitespaces கள் உள்ளன. data.trim() function இந்த whitespaces ஐ remove செய்து Success only comes to those who dare to attempt என்ற output ஐ கொடுக்கிறது.
Success only comes to those who dare to attempt
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments