JavaScript Object.seal() Method
Javascript இல் Object.seal() method இங்கு ஒரு object இல் ஏற்கனவே இருக்கும் enumerable property அதாவது key மற்றும் value ஐ தவிர இந்த object க்கு புதிதாக property add செய்வது மற்றும் already இருக்கும் property ஐ remove செய்வதை தடுகிறது. ஆனால் ஏற்கனவே இருக்கும் properties இல் modification செய்வதை இந்த method allow செய்கிறது.
Object.seal(obj)
Example1
<script>
const flowers = {
first:"rose",
second:"jasmine"
};
Object.seal(flowers);
flowers.first = "sunflower";
document.writeln(flowers.first);
</script>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு Object.seal() method இல் flowers என்ற object மற்றும் அதற்கு properties கள் assign செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் Object.seal() method இல் flowers என்ற object seal செய்யப்படுகிறது. எனவே இங்கு ஏற்கனவே இருக்கும் properties இல் நாம் modification செய்து கொள்ளலாம். flowers.first = "sunflower" என மற்ற முயன்ற போது அதன் value ஆனது rose என்பதில் இருந்து sunflower என கிடைக்கிறது.
sunflower
Example2
<script>
const books = {
first:"tamil",
second:"english"
};
Object.seal(books);
delete books.first;
books.third = "maths";
document.writeln(books.first+ "-"+books.second+"-"+books.third);
</script>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு Object.seal() method இல் books என்ற object மற்றும் அதற்கு properties கள் assign செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் Object.seal() method இல் books என்ற object seal செய்யப்படுகிறது. இந்த object இல் புதிதாக எந்தவித properties ம் assign செய்ய முடியாது மற்றும் already இருக்கும் properties களை remove செய்ய முடியாது. இங்கு delete books.first என கொடுக்கும் போது அந்த object remove ஆகவில்லை. இந்த object இல் புதிதாக எந்தவித properties ம் assign செய்ய முடியாது. books.third = "maths" என்ற புதிய property ஐ object க்கு assign செய்த போது assign ஆகவில்லை. இங்கு output tamil-english-undefined என கிடைக்கிறது.
tamil-english-undefined
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments