search() Function in Javascript

search() function இங்கு ஒரு string இன் regular expression ஐ கண்டறிய பயன்படுகிறது. string இன் starting position ஆனது output ஆக கிடைக்கிறது.

string.search(regexp)

Note: search() function இங்கு seach செய்ய வேண்டிய string argument ஆக அனுபப்படுகிறது, அதன்பின்பு string இன் starting position கிடைக்கிறது. இங்கு search செய்த regular expression இல்லை என்றால் result ஆனது -1 என கிடைக்கும். இந்த function இல் default ஆக case-sensitive முறையை பின்பற்றுகிறது.

Example1

<script>
var input = "Birds are looking beautiful";
var res = input.search("looking");
document.writeln(res);
</script>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு input என்ற variable இல் "Birds are looking beautiful" என்ற string value ஆனது store செய்யபட்டுள்ளது.இங்கு input.search("looking") என்ற function பயன்படுத்தபடுகிறது, இங்கு search() function இல் "looking" என்ற string ஆனது argument ஆக அனுபப்படுகிறது. இங்கு search() function நாம் அனுப்பும் string இன் முதல் character இன் position ஐ output ஆக தருகிறது. இங்கு output ஆனது 10 என கிடைக்கிறது.

Output:

10

Example2

<script>
var data = "parrot and cat are my favourite pets";
var res = data.search("favourite");
document.writeln(res);
</script>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு data என்ற variable இல் "parrot and cat are my favourite pets" என்ற string value ஆனது store செய்யபட்டுள்ளது. இங்கு data.search("favourite") என்ற function பயன்படுத்தபடுகிறது, இங்கு search() function இல் "favourite" என்ற string ஆனது argument ஆக அனுபப்படுகிறது. இங்கு search() function நாம் அனுப்பும் string இன் முதல் character இன் position ஐ output ஆக தருகிறது. இங்கு output ஆனது 22 என கிடைக்கிறது.

Output:

22

Comments