String Reverse
String Reverse என்பது கொடுக்கப்பட்ட string-ஐ reverse order-ல் print செய்வது. இதற்க்கு strrev() என்ற inbulild function பயன்படுத்தபடுகிறது.
Syntax
strrev(variable_name);
Example for String Reverse
#include<stdio.h>
#include<conio.h>
#include<string.h>
int main(){
char str1[50] = "AmmA";
char str2[50] = "SANJITHA";
char str3[50] = "Nikkitha";
int c;
printf("\n %s",strrev(str1));
printf("\n %s",strrev(str2));
printf("\n %s",strrev(str3));
return 0;
}
Output:
AmmAAHTIJNAS
ahtikkiN
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments