What is String?
String என்பது group of characters or array of characters. அதாவது பல characters ஒன்று சேர்ந்த தொகுப்பே string எனப்படும். Examole "welcome", "Shoping mall", "Jewells", etc,.
C Program-ல் string எப்போதும் NULL
என்ற character-ஐ கொண்டு முடியும். NULL என்ற character, '\0'
என்று வரையறுக்கபட்டுள்ளது.
1. String என்பது double quotes " "-க்குள் கொடுக்கபடுகின்றது. example "Never Make a Promise When You are Happy". String-ல் ஒன்று அல்லது அதற்க்கு மேற்பட்ட characters இருக்கலாம்.
2. Character என்பது single quotes ' '-க்குள் கொடுக்கபடுகின்றது. example 'A','t','6',' ', etc,. Character-ல் ஒரே ஒரு character மட்டுமே இருக்க வேண்டும்.
String datatype
C program-ல் float, int போன்று String-க்கு என்று தனி datatype கிடையாது. இதற்க்கு char datatype பயன்படுத்தபடுகிறது.
Different Ways of String Initialization
char []="C program";
char [30] = "C Program";
char []= {'C',' ','P','r','o','g','r','a','m'};
char [30] = {'C',' ','P','r','o','g','r','a','m'};
Simple Example for Print string
#include<stdio.h>
#include<conio.h>
int main(){
// declare and initialize string
char name[]= "Narayanamoorthi";
// print string
printf("%s",name);
return 0;
}
Output:
Narayanamoorthi
Why we have not used the '&' sign with variable in scanf statement?
ஒவ்வொரு variable-ன் value-வையும் input-ஆகா scanf-ல் கொடுக்கும்போதும் '&' பயன்படுத்துவது மிகவும் அவசியம். ஏனெனில் இது value-வை memory-ல் store செய்வதற்கான address-ஐ வழங்குகிறது. ஆனால் இங்கு string என்பது ஒரு character array ஆகையால் braces '[]'-ஐ நீக்கிவிட்டு variable-ஐ மட்டும் பயன்படுத்தினாலே போதும் அது string-ன் base address-ஐ கொடுத்து விடுகின்றது. ஆகையால் தான் '&' பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
Example
#include<stdio.h>
#include<conio.h>
int main()
{
// declaring string
char str[50];
printf("Enter a string: ");
// reading string
scanf("%s",str);
// print string
printf("%s",str);
return 0;
}
Output:
Enter a string: Welcome to new Way of learningWelcome to new Way of learning
String Functions
String-ஐ எளிமையாக கையாளுவதர்க்கு சில inbuild function-கள் உள்ளன. அவை பின்வருமாறு
- strcpy() - string copy
- strcat() - string concatenation
- strlen() - string length
- strupr() - string uppercase
- strlwr() - string lowercase
- strcmp() - string comparison
- strcmpi() - string comparison ignore case
- strrev() - string reverse
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments