Keywords in C
Keywords என்பது முன்பே define செய்யப்பட்ட, computer program-க்கு என்று ஒடுக்கப்பட்ட ஒரு சில வார்த்தைகளையே kewords என்கிறோம். computer program-ல் kewords ஆனது ஒரு special meaning-ஐ compiler கொடுக்கும். எல்லா keywords-ம் program syntax-ல் ஒரு முக்கிய part ஆகும். இதை ஒருபோதும் variable ஆகா பயன்படுத்த கூடாது. For example: int price; இங்கு, int என்பது keyword, அதோடு price என்பது ஒரு variable.
C language-ல் உள்ள 32 வகையான keywords. அவைகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
auto | break | case | char |
const | continue | default | do |
double | else | enum | extern |
float | for | goto | if |
int | long | register | return |
short | signed | sizeof | static |
struct | switch | typedef | union |
unsigned | void | volatile | while |
C language-ல் இல்லாத C++-ல் உள்ள 30 வகையான keywords. அவைகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
asm | dynamic_cast | namespace | reinterpret_cast |
bool | explicit | new | static_cast |
catch | false | operator | template |
class | friend | private | this |
const_cast | inline | public | throw |
delete | mutable | protected | true |
try | typeid | typename | using |
using | virtual | wchar_t |
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments