Constructor In C++
ஒரு constructor என்பது ஒரு non-static special type of member function. ஏனினில் ஒரு class-ன் name மற்றும் Constructor-ன் name இவை இரண்டும் ஒரேமாதிரியாக இருக்கும். அதேபோல் constructor-க்கு retrun type கிடையாது. இது எபோழுதும் puplic ஆக மட்டுமே இருக்கும். இது ஒரு class-ன் object create ஆகும்போது இந்த constructor தானாகவே call செய்யபடுகிறது.
compiler ஒரு member function-னின் name மற்றும் அதன் return datatype வைத்து அது ஒரு constructor என்பதை identify செய்துகொள்ளும்
Rules of Constructor
- Class name மற்றும் function name ஒரேமாதிரியாக இருக்க வேண்டும்
- இது public-ல் declare செய்யபட்டிருக்கவேண்டும்
- இதற்க்கு return type கிடையாது
- இதில் argument இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம் (optional)
- arguments இல்லையனில், அது default constructor என்று அழைக்கபடுகிறது.
- arguments இருந்தால், அது overloaded constructor என்று அழைக்கபடுகிறது.
- ஒரு program-ல் எத்தனை constructor வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒரு class-க்கு ஒரு default constructor மட்டும் தான் இருக்க முடியும்.
- இது Virtual function ஆக இருக்க கூடாது.
- இது அதனுடைய address-ஐ reffer செய்யாது
- இதை inherit செய்ய இயலாது
//Syntax for constructor
Classname( ){
Statements;
}
Types of constructor
- Default constructor
- argument constructor
#include <iostream>
using namespace std;
class construct {
public:
int a, b;
// Default Constructor
construct(){
a = 10;
b = 20;
}
// Argument Constructor
construct(int x,int y){
cout << "x: " << x <<"y: "<< y <<endl;
}
};
int main() {
// Default constructor called automatically when the object is created
construct c;
cout << "a: " << c.a << endl;
cout << "b: " << c.b;
//argument constructor call
construct c1(500,1000);
return 0;
}
Output:
a: 10
b: 20
x: 500 y: 1000
a: 10
b: 20
x: 500 y: 1000
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments