Using in_array() Method
array1-ல் உள்ள அனைத்து element-களையும் foreach loop மூலமாக new_array-ல் சேர்க்கபடுகிறது. அதன்பிறகு array2-ல் உள்ள ஒவொரு element-ஐயும் new_array-ல் சேர்க்கும்போது array2-ல் உள்ள element ஏற்கனவே new_array-ல் சேர்க்கப்பட்டு உள்ளதா? என்று சரிபார்த்து, ஏற்க்கனவே சர்க்கபடாத element-ஐ மட்டும் புதிதாக new_array-ல் சேர்த்துகொள்ளும். இதற்க்கு in_array() என்ற array function, if() condition-ல் பயன்படுத்தபடுகிறது.
in_array() method ஆனது, ஒரு element already அந்த array-ல் உள்ளதா? என்பதை சரிபார்க்க பயன்படுத்தபடுகிறது.
<?php
$array1 = array(1, 2, 3, 4, 5, 6);
$array2 = array(1, 5, 3, 6, 8, 9, 0);
foreach ($array1 as $element) {
$new_array[] = $element;
}
foreach ($array2 as $element) {
if (!in_array($element, $new_array)) {
$new_array[] = $element;
}
}
foreach ($new_array as $element) {
echo $element . ", ";
}
?>
1, 2, 3, 4, 5, 6, 8, 9, 0,
Without using any in-build method
array1-ல் உள்ள அனைத்து element-களையும் foreach loop மூலமாக new_array-ல் சேர்க்கபடுகிறது. அதன்பிறகு array2-ல் உள்ள ஒவொரு element-ஐயும் new_array-ல் சேர்க்கும்போது array2-ல் உள்ள element ஏற்கனவே new_array-ல் சேர்க்கப்பட்டு உள்ளதா? என்று searchElement() என்ற user defined function-க்கு அனுப்பி சரிபர்க்கபட்டு, ஏற்க்கனவே சர்க்கபடாத element-ஐ மட்டும் புதிதாக new_array-ல் சேர்த்துகொள்ளும்.
இதற்க்கு searchElement() என்ற function, foreach() loop-ல் பயன்படுத்தபடுகிறது. இந்த function ஏற்கனவே இருக்கின்ற element-ஐ அனுப்பினால் 1 என்றும் இல்லையனில் 0 என்றும் நமக்கு return செய்யும். இங்கு return value !=1 -ஆக அதாவது 0-ஆக இருந்தால் மட்டும் element new_array-ல் assign ஆகும்.
<?php
$array1 = array(1, 2, 3, 4, 5, 6);
$array2 = array(1, 5, 3, 6, 8, 9, 0);
function searchElement($array, $search_element) {
$resut = 0;
foreach ($array as $value) {
if ($value == $search_element) {
$resut = 1;
break;
}
}
return $resut;
}
foreach ($array1 as $element) {
$new_array[] = $element;
}
foreach ($array2 as $element) {
$result=searchElement($new_array,$element);
if ($result!=1) {
$new_array[] = $element;
}
}
foreach ($new_array as $element) {
echo $element . ", ";
}
?>
1, 2, 3, 4, 5, 6, 8, 9, 0,
Pgcomments
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments