Qn: Write a simple java program to find whether given number is palindrome or not?
-By Admin, Last Update On 31st May,2019 12:27 am
ஒரு number-ஐ reverse செய்தாலும் செய்யாமல் இருந்தாலும் அதன் மதிப்பு ஒரேமதிரியாக இருந்தால் அது palindrom எனப்படும். example 131,69096,11,111,...etc..
உதாரணதிற்கு n=1551 என்று எடுத்து கொள்வோம். முதலில் n-ன் value-ஐ மற்றொரு temp variable-லில் எடுத்து வைத்து கொள்ளவேண்டும். ஏனெனில் n-ன் value reverse செயும்போது மாறிவிடும். இப்பொழுது reverse logic-ஐ பயனடுத்தி n-ன் value-வை reverse செய்யவேண்டும்.
number-ஐ reverse செய்தபின். இந்த value-ஐயும் ஏற்கனவே temp variable-லில் எடுத்து வைத்துள்ள value-யும் சமமாக உள்ளதா என்று ஒப்பிட்டு பார்க்க வேண்டும். சரியாக இருந்தால் palindrom இல்லையேல் not a palindrom என்று if condition-னில் குறிப்பிடவேண்டும்.
import java.util.Scanner;
public class CheckPalindrome{
public static void main(String args[]){
System.out.print("Enter a number: ");
Scanner sn=new Scanner(System.in);
int n=sn.nextInt();
int sum=0,digit,temp;
temp=n;
while(n>0){
digit=n%10;
n=n/10;
sum=(sum*10)+digit;
}
if(temp==sum){
System.out.println("Given number is palindrome");
}else{
System.out.println("Given number is not palindrome");
}
}
}
Output:
Enter a number: 1551
Given number is palindrome
Enter a number: 1551
Given number is palindrome
Pgcomments
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments