Qn: Write a java program to reverse a string without using String inbuilt function reverse().
-By Admin, Last Update On 24th April,2019 08:55 am
ஒரு java variable-லில் கொடுக்கபட்டுள்ள string-ஐ கடைசி letter-லிருந்து print செய்வது string reverse ஆகும். இதற்க்கு reverse என்ற in-build function உள்ளது. இதை பயன்படுத்தாமல் வேறு சில நுணுக்கங்களின் மூலம் அதை reverse-ஆக print செய்யவேண்டும்.
Method-1
ஒரு string-ஐ array-வாக மாற்றப்பட்டு பின்பு அதில் உள்ள ஒவ்வொரு letter-ஐயும் array-யின் கடைசியிலிருந்து print செய்யவேண்டும்.
Program
public class ReverseString{
public static void main(String[] args){
String str = "Thomas Edison";
char chars[] = str.toCharArray();// String to array conversion
int arrayLength = chars.length;// Array length
for (int i=(arrayLength-1);i>=0;i--){
System.out.print(chars[i]);
}
}
}
Output:
nosidE samohTMethod-2
ஒரு string-ஐ split செய்து array-வாக மாற்றப்பட்டு, பின் அதில் உள்ள ஒவ்வொரு letter-ஐயும் array-யின் கடைசியிலிருந்து print செய்யவேண்டும்.
Program
public class ReverseString{
public static void main(String[] args){
String str = "Thomas Edison";
char chars[] = str.split("");// String to array conversion
int arrayLength = chars.length;// Array length
for (int i=(arrayLength-1);i>=0;i--){
System.out.print(chars[i]);
}
}
}
Output:
nosidE samohTMethod-3
ஒரு string-ஐ charAt() function-ஐ பயன்படுத்தி கடைசியில் இருந்து ஒவ்வொரு letter ஆக எடுத்து reverse என்ற variable-லில் add செய்து கொண்டு print செய்யவேண்டும்.
Program
public class ReverseString{
public static void main(String[] args){
String str = "Thomas Edison";
String reverse ="";
int strLength = str.length;
for (int i=(strLength-1);i>=0;i--){
reverse +=str.charAt(i);
}
}
}
Output:
nosidE samohT
Pgcomments
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments