கொடுக்கப்பட்டுள்ள array-ல் எந்த array சிறியதோ அந்த array-வை new_array-ல் சேர்க்கவேண்டும். ஆகவே array1-ல் உள்ள அனைத்து element-களையும் for loop மூலமாக new_array-ல் சேர்க்கபடுகிறது. அதன்பிறகு array2-ல் உள்ள ஒவொரு element-ஐயும் new_array-ல் சேர்க்கும்போது array2-ல் உள்ள element ஏற்கனவே new_array-ல் சேர்க்கப்பட்டு உள்ளதா? என்று சரிபார்த்து, ஏற்க்கனவே சர்க்கபடாத element-ஐ மட்டும் புதிதாக new_array-ல் சேர்த்துகொள்ளும்.
கொடுக்கப்பட்டுள்ள இரண்டு array-ன் length-ஐ தான் new_array-ன் size-ஆக set செய்யவேண்டும். ஏனெனில் ஒருவேலை இரண்டு array-விழும் ஒரு duplicate element-ம் இல்லையனில் இரண்டு array-ல் உள்ள அனைத்து element-களையும் new_array-ல் சேர்க்கவேண்டியது மிகவும் அவசியமாகிறது. சிறிய array-ன் length-ஐ தான் index value-ஆக set செய்யவேண்டும்.
import java.util.Scanner;
public class MergeArray{
public static void main(String args[]){
int array1[] = {1, 2, 3, 4, 5, 6};
int array2[] = {1, 5, 3, 6, 8, 9, 0};
int new_array[]= new int[array1.length+array2.length];
int index=array1.length;
for (int i = 0; i < array1.length; i++) {
new_array[i]=array1[i];
}
for (int i=0;i<array2.length;i++) {
//check already exist
int count = 0;
for(int j=0;j<index;j++){
if (new_array[j] == array2[i]) {
count++;
break;
}
}
if (count == 0) {
new_array[index] = array2[i];
index++;
}
}
for(int i=0;i<index;i++){
System.out.print(new_array[i]+", ");
}
}
}
1, 2, 3, 4, 5, 6, 8, 9, 0,
Pgcomments
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments