Qn: Write the program logic to print stars as follows using java
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
-By Admin, Last Update On 30th May,2019 10:15 am
இதை கீழ்க்கண்டவாறு இரண்டாக பிரித்து. அவற்றின் logic-களை ஒன்றாக இணைத்தால் நமக்கு தேவையான output கிடைத்துவிடும்.
part-1 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * part-2
இவற்றை ஒன்றாக இணைக்கும்போது part-1ல் உள்ள கடைசி row மற்றும் part-2ல் உள்ள முதல் row இவற்றில் எதாவது ஒன்றை மட்டும் தான் எடுத்துகொள்ளவேண்டும்.
part-1 logic for(int row=1;row<=n;row++){ for(int s=1;s<=(n-row);s++){ Logic to print space here.. } for(int col=1;col<=(row*2)-1;col++){ Logic to print stars here.. } System.out.println(); } //part-2 logic for(int row=n-1;row>=1;row--){ for(int s=1;s<=(n-row);s++){ Logic to print space here.. } for(int col=1;col<=(row*2)-1;col++){ Logic to print stars here.. } System.out.println(); }
Complete Program
import java.util.Scanner;
public class PrintPattern{
public static void main(String args[]){
Scanner sn=new Scanner(System.in);
System.out.print("Enter how many rows you want: ");
int n=sn.nextInt();
//part-1
for(int row=1;row<=n;row++){
for(int s=1;s<=(n-row);s++){
System.out.print(" ");
}
for(int col=1;col<=(row*2)-1;col++){
System.out.print("*");
}
System.out.println();
}
//part-2
for(int row=n-1;row>=1;row--){
for(int s=1;s<=(n-row);s++){
System.out.print(" ");
}
for(int col=1;col<=(row*2)-1;col++){
System.out.print("*");
}
System.out.println();
}
}
}
Output:
Enter how many rows you want: 5
Enter how many rows you want: 5
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
Pgcomments
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments