Qn: Write a C++ program for swapping two numbers without using third(3rd) variable.
-By Admin, Last Update On 31st May,2019 12:05 am
a என்ற variable-லில் உள்ள value-வை b என்ற variable-க்கும். b என்ற variable-லில் உள்ள value-ஐ a என்ற variable-க்கும் இடமாற்றம் செய்வது அல்லது அந்த values-ஐ logic மூலம் உருவாக்குவது swapping ஆகும். இதில் a மற்றும் b என்ற இரண்டு variable-ஐ தவிற 3-வது ஒரு variable பயன்படுத்தவில்லை.3-வது variable பயன்படுத்தவில்லை எனில் values-ஐ மாற்றிக்கொள்ள இயலாது. ஆகையால் ஒன்றை ஒன்று மாற்றிய பிறகு வரக்கூடிய அந்த values உருவாக்க logic-ஐ பயன்படுத்தப்பட்டுள்ளது.
Program Without 3rd Variable
#include<iostream>
using namespace std;
int main(){
int a=30,b=40;
cout<<"Before swapping: a="<<a<<" b="<<b;
a=a+b;
b=a-b;
a=a-b;
cout<<"\nAfter swapping: a="<<a<<" b="<<b;
return 0;
}
Output:
Before swapping: a=30 b=40After swapping: a=40 b=30
Program using 3rd Variable(temp)
#include<iostream>
using namespace std;
int main(){
int a=30,b=40,temp;
cout<<"Before swapping: a="<<a<<" b="<<b;
temp=a;
a=b;
b=temp;
cout<<"\nAfter swapping: a="<<a<<" b="<<b;
return 0;
}
Output:
Before swapping: a=30 b=40After swapping: a=40 b=30
Pgcomments
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments