Enter your Alphabetic letter: E A A B A B C A B C D A B C D E A B C D A B C A B A
முதலில் நாம் enter செய்யகூடிய alphabet letter-ன் ASCII value-ஐ கண்டறியவேண்டும். ஏனெனில் அதை வைத்து தான் அடுத்தடுத்த alphabet letter-ஐ எடுக்க முடியும். இதை increase or decrese செய்து எடுத்துகொள்ளலாம். ஒரு character-ஐ ஒரு int variable-க்கு assign செய்துவிட்டால் அந்த character-ன் ascii value கிடைதுவிடும்.
cout<<"Enter your Alphabetic letter: "; cin>>let; int asciinum = (int)let;
Small letter-க்கு ஒருவிதமான ascii values-ம், Capital letter-க்கு ஒருவிதமான ascii values-ம் உள்ளது. ஆகையால் அவற்றை கண்டறிவது மிகவும் அவசியமானது. ஏனெனில் input, small letter-ல் கொடுத்தால் output-ம் small letter-ல் தான் இருக்கவேண்டும். input, capital letter-ஆக இருந்தால் output-ம் capital letter-ல் தான் இருக்கவேண்டும். ascii number 65 லிருந்து 90 வரையிலான number-ஆக இருந்தால் அது capital letter. 97 லிருந்து 123 வரையிலான number-ஆக இருந்தால் அது small letter.
if (asciinum >=65 && asciinum<=90){//capitalletters start=65;//starting letter A }else if(asciinum>=97 && asciinum<=123){// small letters start = 97; //starting letter a }
இபொழுது கீழ்க்கண்டவாறு இதை print செய்யவேண்டும். print செயும்போது number-க்கு பதிலாக அந்த number-ன் character-ஐ print செய்யவேண்டும். (char)variable_name இது ஒரு int value-வை character-ஆக மாற்றிவிடும்.
A A B A B C A B C D A B C D E A B C D A B C A B A
மேற்கண்டவாறு தனித்தனியாக print செய்து ஒன்றாக இணைக்கவேண்டும்.
for(row=start;row<=asciinum;row++){ for(col=start;col<=row;col++){ cout<<col; } cout<<endl; } for(row=(asciinum-1);row>=start;row--){ for(col=start;col<=row;col++){ cout<<col; } cout<<endl; }
Complete program
#include<iostream.h>
#include<conio.h>
int main(){
char let;
int asciinum,start=0,row,col;
cout<<"Enter your Alphabetic letter: ";
cin>>let;
asciinum = (int)let; //typecasting
start = 0;
if (asciinum >=65 && asciinum<=90){
start=65;
}else if(asciinum>=97 && asciinum<=123){
start = 97;
}
for(row=start;row<=asciinum;row++){
for(col=start;col<=row;col++){
cout<<(char)col;
}
cout<<endl;
}
for(row=(asciinum-1);row>=start;row--){
for(col=start;col<=row;col++){
cout<<(char)col;
}
cout<<endl;
}
return 0;
}
Enter your Alphabetic letter: E A A B A B C A B C D A B C D E A B C D A B C A B A
Pgcomments
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments