Qn: Write the C++ program logic to print stars as follows
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
-By Admin, Last Update On 12th June,2019 09:07 pm
இதை கீழ்க்கண்டவாறு இரண்டாக பிரித்து. அவற்றின் logic-களை ஒன்றாக இணைத்தால் நமக்கு தேவையான output கிடைத்துவிடும்.
part-1 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * part-2 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
இவற்றை ஒன்றாக இணைக்கும்போது part-1ல் உள்ள கடைசி row மற்றும் part-2ல் உள்ள முதல் row இவற்றில் எதாவது ஒன்றை மட்டும் தான் எடுத்துகொள்ளவேண்டும்.
//part-1 logic for(row=n;row>=1;row--){ for(s=1;s<=(n-row);s++){ Logic to print space here.. } for(col=1;col<=(row*2)-1;col++){ Logic to print stars here.. } cout<<endl; } //part-2 logic for(row=2;row<=n;row++){ for(s=1;s<=(n-row);s++){ Logic to print space here.. } for(col=1;col<=(row*2)-1;col++){ Logic to print stars here.. } cout<<endl; }
Complete Program
#include<iostream.h>
#include<conio.h>
int main(){
int n,row,col,s;
cout<<"Enter how many rows you want: ";
cin>>n;
//part-1
for(row=n;row>=1;row--){
for(s=1;s<=(n-row);s++){
cout<<" ";
}
for(col=1;col<=(row*2)-1;col++){
cout<<"*";
}
cout<<endl;
}
//part-2
for(row=2;row<=n;row++){
for(s=1;s<=(n-row);s++){
cout<<" ";
}
for(col=1;col<=(row*2)-1;col++){
cout<<"*";
}
cout<<endl;
}
return 0;
}
Output:
Enter how many rows you want: 5
Enter how many rows you want: 5
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
Pgcomments
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments