Qn: Write a C++ program to find whether given string is palindrome or not?
-By Priscilla, Last Update On 31st May,2019 01:09 am
Palindrome
கொடுக்கப்பட்ட ஒரு value-ஐ reverse செய்தாலும் அதன் மதிப்பு(value) அல்லது பொருள்(menaing) மாறாமல் இருந்தால் அது palindrome என்று கூறபடுகிறது.
இந்த program-ல் ஒரு string-ஐ தான் palindrome or not என்பதை கண்டறியவேண்டும். ஆகையால் அந்த string-ஐ முதலில் reverse செய்துகொள்ளவேண்டும்.
இபொழுது orginal string-ஐயும் reverse செய்த string-ஐயும் ஒப்பிட்டு பார்த்து, இரண்டும் சரியாக இருந்தால் அது palindrome.
#include<iostream>
#include<string.h>
using namespace std;
int main () {
char mystring[100];
char rev[100];
int length;
int i,index=0,result;
cout<<"Enter the string: ";
cin>>mystring;
length=strlen(mystring);
for(i=length-1;i>=0;i--){
rev[index]=mystring[i];
index++;
}
rev[index]='\0';
result=strcmp(mystring,rev);
if(result==0){
cout<<"Given string is palindrome";
}else{
cout<<"Not palindrome";
}
return 0;
}
Output:
Enter the string: AMMA
Given string is palindrome
//2nd time checked output
Enter the string: Tamil
Not palindrome
Enter the string: AMMA
Given string is palindrome
//2nd time checked output
Enter the string: Tamil
Not palindrome
Pgcomments
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments