Qn: Write the C program logic to print star * as right pyramid and left pyramid as follows
Type-1 Type-2 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
-By Admin, Last Update On 28th May,2019 06:31 pm
Type-1
Type-1-ஐ நன்றாக கவனித்தால் இதை கீழ்க்கண்டவாறு இரண்டாக பிரிக்கலாம்.
part-1 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * part-2
n=9 rows, அதோடு part-1,part-2 ஆகிய இரண்டும் ஒன்று சேர்ந்த தொக்குப்பு தான் இந்த Type-1. ஆகையால் இவ்விரண்டின் logic-ஐயும் ஒன்றாக சேர்த்தல் நமக்கு தேவையான output கிடைத்துவிடும்.
Part-1: இதில் 5 rows இடம் பெற்றுள்ளது. ஆகையால் row ஆனது 1-லிருந்து துவங்கி n-ல் முடியவேண்டும்.for(row=1;row<=n;row++){ for(col=1;col<=row;col++){ printf("*"); } printf("\n"); }Part-2: இதில் 4 rows இடம் பெற்றுள்ளது. ஆகையால் row ஆனது (n-1)-லிருந்து துவங்கி 1-ல் முடியவேண்டும்.
for(row=n-1;row>=1;row--){ for(col=1;col<=row;col++){ printf("*"); } printf("\n"); }
இபொழுது part-1 part-2 ஆகிய இரண்டையும் ஒன்று சேர்க்கவேண்டும்.
Complete Code
#include<stdio.h>
#include<conio.h>
int main(){
int n,row,col;
printf("Enter how many rows you want: ");
scanf("%d",&n);
//part-1
for(row=1;row<=n;row++){
for(col=1;col<=row;col++){
printf("*");
}
printf("\n");
}
//part-2
for(row=n-1;row>=1;row--){
for(col=1;col<=row;col++){
printf("*");
}
printf("\n");
}
return 0;
}
Output:
Enter how many rows you want: 5
Enter how many rows you want: 5
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
Type-2
Type-2-ஐ நன்றாக கவனித்தால் இதை கீழ்க்கண்டவாறு இரண்டாக பிரிக்கலாம்.
part-1 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * part-2
மேலே உள்ள இரண்டிற்கான code-ஐ ஒன்றாக சேர்த்தால் தேவையான output கிடைத்துவிடும்.
Complete Program
#include<stdio.h>
#include<conio.h>
int main(){
int n,row,col,s;
printf("Enter how many rows you want: ");
scanf("%d",&n);
//part-1
for(row=1;row<=n;row++){
for(s=1;s<=(n-row);s++){
printf(" ");
}
for(col=1;col<=row;col++){
printf("*");
}
printf("\n");
}
//part-2
for(row=n-1;row>=1;row--){
for(s=1;s<=(n-row);s++){
printf(" ");
}
for(col=1;col<=row;col++){
printf("*");
}
printf("\n");
}
return 0;
}
Output:
Enter how many rows you want: 5
Enter how many rows you want: 5
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
Pgcomments
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments