Qn: Write a C Program to check weather given number is palindrome or not?
-By Admin, Last Update On 31st May,2019 12:27 am

ஒரு number-ஐ reverse செய்தாலும் செய்யாமல் இருந்தாலும் அதன் மதிப்பு ஒரேமதிரியாக இருந்தால் அது palindrom எனப்படும். example 131,69096,11,111,...etc..

உதாரணதிற்கு n=1551 என்று எடுத்து கொள்வோம். முதலில் n-ன் value-ஐ மற்றொரு temp variable-லில் எடுத்து வைத்து கொள்ளவேண்டும். ஏனெனில் n-ன் value reverse செயும்போது மாறிவிடும். இப்பொழுது reverse logic-ஐ பயனடுத்தி n-ன் value-வை reverse செய்யவேண்டும். please click here.. read and learn the reverse.

number-ஐ reverse செய்தபின். இந்த value-ஐயும் ஏற்கனவே temp variable-லில் எடுத்து வைத்துள்ள value-யும் சமமாக உள்ளதா என்று ஒப்பிட்டு பார்க்க வேண்டும். சரியாக இருந்தால் palindrom இல்லையேல் not a palindrom என்று if condition-னில் குறிப்பிடவேண்டும்.

#include<stdio.h>
#include<conio.h>
int main(){
  int n=1551,sum=0,digit,temp;
  temp=n;
  while(n>0){
  digit=n%10;
  n=n/10;
  sum=(sum*10)+digit;
  }
  if(temp==sum){
    printf("Given number is palindrome");
  }else{
    printf("Given number is not palindrome");
  }
  return 0;
}

Output:

Given number is palindrome

Pgcomments

Comments