Qn: Write the programming to the following logic
1<=n<=50
Input Format
The first line contains the value of n
Output Format
The first n lines containing the desired pattern as follows
1<=n<=50
Input Format
The first line contains the value of n
Output Format
The first n lines containing the desired pattern as follows
Example -1 Enter n value: 4 Output 4 3 2 1 5 6 7 8 12 11 10 9 13 14 15 16 Example -2 Enter n value: 4 Output 3 2 1 4 5 6 9 8 7
-By Srishti, Last Update On 28th May,2019 10:34 pm
மேலே கொடுக்கப்பட்டுள pattern-ஐ கவனித்தால் ஒவ்வொரு alternative rows-க்கும் values மாறி மாறி print செய்யபட்டுள்ளது. ஆகையால் இதை odd row-ல் ஒருவகையான for loop-ம் even row-ல் ஒருவகையான for loop-ம் print செய்யவேண்டும்.
for (i = 1; i <= n; i++) { if (i % 2 != 0) {// odd rows for (...) { printf(...); } } else {// even rows for (...) { printf(...); } } printf("\n"); }
இதில் ஒவ்வொரு for loop-லும் starting point மற்றும் ending point கண்டு பிடித்து அவற்றை set செய்துவிட்டால் போதும். odd row-வில் உள்ள for loop value இறங்குவரிசை (descending order)-லும் even row-வில் உள்ள for loop value ஏறுவரிசை (ascending order)-லும் print செய்யுமாறு loop-ன் condtion-ஐ set செய்யவேண்டும்.
Complete program
#include<stdio.h>
#include<conio.h>
int main(){
int start,end,i,j,n;
printf("Enter n value: ");
scanf("%d",&n);
for (i = 1; i <= n; i++) {
start = n * i;
end = start - (n - 1);
if (i % 2 != 0) {
for (j = start; j >= end; j--) {
printf("%d ",j);
}
} else {
for (j = end; j <= start; j++) {
printf("%d ",j);
}
}
printf("\n");
}
return 0;
}
Output:
Enter n value: 4 4 3 2 1 5 6 7 8 12 11 10 9 13 14 15 16
Pgcomments
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments