Type-1 * * * * * * * * * * * * * * * * * Type-2 * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
Type-1
இதில் முதல் row-வில் முதல் மற்றும் கடைசியாக , stars print செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது row-வில், இரண்டாவது position மற்றும் கடைசியிலிருந்து இரண்டாவது position-னில் stars print செய்யப்பட்டுள்ளது . மூன்றாவது row-வில் மூன்றாவது position மற்றும் கடைசியிலிருந்து மூன்றாவது position-னில் stars print செய்யப்பட்டுள்ளது. இதே போல் ஒவ்வொரு row-விலும் stars print செய்யபட்டுள்ளது
ஆகவே row-ன் value-ம் column value-ம் எப்பொழுது சமமாக வருகின்றதோ அப்பொழுது star print செய்தால் போதும். சமமாக இல்லாத பொழுது space print செய்யவேண்டும். அதற்காகதான் இரண்டு loop-ன் values (-n)ல் துவங்கி n-ல் முடியவேண்டும்.
Complete Program
#include<stdio.h>
#include<conio.h>
int main(){
int n,row,col;
printf("Enter how many rows you want: ");
scanf("%d",&n);
for (row = -n; row <= n; row++) {
for (col = -n; col <= n; col++) {
if (row * row == col * col) {
printf("*");
} else {
printf(" ");
}
}
printf("\n");
}
return 0;
}
Enter how many rows you want: 5
* * * * * * * * * * * * * * * * *
Type-2
இதுவும் type-1 logic-ஐ போன்று row-ன் value-ம் column value-ம் எப்பொழுது சமமாக வருகின்றதோ அப்பொழுது space print செய்தால் போதும். சமமாக இல்லாத பொழுது star print செய்யவேண்டும்.
Complete Program
#include<stdio.h>
#include<conio.h>
int main(){
int n,row,col,s,p;
printf("Enter how many rows you want: ");
scanf("%d",&n);
for (row = -n; row <= n; row++) {
for (col = -n; col <= n; col++) {
if (row * row == col * col) {
printf(" ");
} else {
printf("*");
}
}
printf("\n");
}
return 0;
}
Enter how many rows you want: 5
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
Pgcomments
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments