Qn: Write a C program to Find biggest and smallest number from an array?
-By Admin, Last Update On 27th May,2019 11:24 pm

இதை கீழ்க்கண்ட இரண்டு முறைகளில் கண்டுபிடிக்கலாம்.

Method-1

கொடுக்கப்பட்டுள array-வை ascending order-ல் sort செய்துவிட்டு அதில் உள்ள முதல் value-ஐயும்,கடைசி value-ஐயும் எடுதுகொள்ளவது. இதில் முதல் value, array-ன் smallest number. கடைசி value, array-ன் biggest number.

#include<stdio.h>
#include<conio.h>
int main () {
   int array[] = {45,12,85,32,89,39,69,44,42,1,6,8};
   int temp,i,j;
   int array_length=sizeof(array)/sizeof(int);
   for (i=0;i<array_length;i++) {
    for (j=i;j>0;j--) {
       if (array[j]<array[j-1]) {
        temp = array[j];
        array[j] = array[j-1];
        array[j-1] = temp;
       }
    }
   }
  printf("\nSmallest Element: %d",array[0]);
  printf("\nBiggest element: %d",array[array_length-1]);
  return 0;
  }

Output:

Smallest Element: 1
Biggest element: 89
Method-2

Array-ல் உள்ள ஒவ்வொரு value வையும் ஒப்பிட்டு பார்த்து பார்த்து கண்டறிவது இரண்டாவது முறை ஆகும்.

Finding Biggest Number

முதலில் array-ல் உள்ள முதல் element array[0]-ஐ biggest என்ற variable-லில் எடுத்துகொள்வோம். அதற்க்கு பின் for loop-ஐ பயன்படுத்தி array-ல் உள்ள ஒவொரு element-ஐயும் எடுத்து, biggest variable-ன் value-ஐ விட பெரியதாக உள்ளதா என்று ஒப்பிட்டு பார்க்க வேண்டும். biggest variable-ல் உள்ள value-ஐ விட current value (array[i]) பெரியதாக இருந்தால், current value(array[i])-ஐ biggest variable-க்கு assign செய்துவிடவேண்டும்.

இதே போல் for loop-ஆனது array-ல் உள்ள ஒவ்வொரு value-ஐயும் சரிபார்த்து மாற்றி கொள்ளும். ஆகவே loop முடிந்த பின் biggest variable-லில் அந்த array-ல் உள்ள பெரிய number எதுவோ அந்த number assign செய்யப்பட்டு இருக்கும். இதை print செய்து கொள்ளலாம்.

Finding Smallest Number

முதலில் array-ல் உள்ள, முதல் element array[0]-ஐ smallest என்ற variable-லில் எடுத்துகொள்வோம். அதற்க்கு பின் for loop-ஐ பயன்படுத்தி array-ல் உள்ள ஒவொரு element-ஐயும் எடுத்து, smallest variable-ன் value-ஐ விட சிறியதாக உள்ளதா என்று ஒப்பிட்டு பார்க்க வேண்டும். smallest variable-ல் உள்ள value-ஐ விட current value (array[i]) சிறியதாக இருந்தால், current value(array[i])-ஐ smallest variable-க்கு assign செய்துவிடவேண்டும்.

இதே போல் for loop-ஆனது array-ல் உள்ள ஒவ்வொரு value-ஐயும் சரிபார்த்து மாற்றி கொள்ளும். ஆகவே loop முடிந்த பின் smallest variable-லில் அந்த array-ல் உள்ள சிறிய number எதுவோ அந்த number assign செய்யப்பட்டு இருக்கும். இதை print செய்து கொள்ளலாம்.

Answer program

#include<stdio.h>
#include<conio.h>
int main () {
   int array[] = {45,12,85,32,89,39,69,44,42,1,6,8};
   int biggest=array[0];
   int smallest=array[0];
   int i,j;
   int array_length=sizeof(array)/sizeof(int);
   for (i=1;i<array_length;i++) {
    // find biggest number
    	if(array[i]>biggest){
        	biggest=array[i];
        }
    // find smallest number
        if(array[i]<smallest){
        	smallest=array[i];
        }
   }
   printf("\nSmallest Element: %d",smallest);
   printf("\nBiggest element: %d",biggest);
   return 0;
  }

Output:

Smallest Element: 1
Biggest element: 89

Pgcomments

Comments